Template:Welcome/ta
எங்களது முதல் அறிவுரைகள் கோப்பையும்' எங்களது பொதுக் கேள்விகளையும் ஒரு முறை பார்ப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். அவற்றில் பல உதவிகள் தற்சமயம் ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கின்றன. இங்கே பங்களிக்க தொழிநுட்ப அறிவு தேவையற்றது. தற்சமயம் பொதுக்கோப்பகத்தில் தமிழ் பயனர்கள் கூடிய அளவு நேரத்தை செலவளிக்காத காரணத்தால் இங்கே உதவிகளை கேட்க மைய இடமொன்றை தொடங்கவில்லை. ஆங்கில மொழியில் உதவி கேட்க விரும்பின் உதவி மேசையில் கேட்கவும். தமிழில் கேள்விகளை கேட்க விரும்பின் தமிழ் பயனர்கள் எந்நேரமும் செறிவாக இயங்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் கேட்கலாம். காப்புரிமை தொடர்பாக கேள்வி இருப்பின் இங்கே கேட்கவும். |
|
|
(P.S. Would you like to provide feedback on this message?) |
This template was translated by copying from the original Template:Welcome. Other forms of internationalization may be preferable in some cases. Subpages of the main template.